Montreal, Quebec City நகர முதல்வர்கள் திறமையற்றவர்கள்: Pierre Poilievre
Quebec மாகாணத்தின் இரண்டு பெரிய நகரங்களின் நகர முதல்வர்கள் குறித்த குற்றச்சாட்டுகளை Conservative கட்சி தலைவர் முன்வைத்துள்ளார். Montreal, Quebec City நகர முதல்வர்கள் திறமையற்றவர்கள் என Pierre Poilievre கூறினார். மாகாணத்தின் கட்டுமானத்
