தேசியம்
Home Page 303
செய்திகள்

கனடா தினத்தில் ஏற்பட்ட புயலால் Albertaவில் பல வீடுகள் சேதம்

Lankathas Pathmanathan
Albertaவில் கனடா தினத்தில் ஏற்பட்ட புயலால் பல வீடுகள் பாதிக்கப்பட்டன. இந்தப் புயலுக்கு EF4 மதிப்பீடு கொடுக்கப்பட்டது. இந்த புயலால் 12 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இவற்றில் மூன்று அழிந்தன, நான்கு வாழத்
Uncategorizedசெய்திகள்

கனடாவின் பல்வேறு பகுதிகளுக்கு வெப்ப எச்சரிக்கை

Lankathas Pathmanathan
தெற்கு Ontario, Northwest பிராந்தியம், Quebec மாகாணத்தின் பல பகுதிகளுக்கு வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை பல நாட்களுக்கு தொடரும் என சுற்றுச்சூழல் கனடா எச்சரித்துள்ளது. குறைந்தது எதிர்வரும் வியாழக்கிழமை (06) வரை
செய்திகள்

Hockey கனடாவின் புதிய தலைவர் நியமனம்

Lankathas Pathmanathan
Hockey கனடா தனது புதிய தலைவராக Katherine Hendersonனை நியமித்தது. இவர் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டார். செவ்வாய்க்கிழமை (04) இந்த நியமனம் உறுதிப்படுத்தப்பட்டது. இவர் கடந்த ஏழு ஆண்டுகளாக Curling கனடா தலைமை
செய்திகள்

மத்திய அரசின் பல் நலத் திட்டத்திற்கான இரண்டாவது விண்ணப்பக் காலம் ஆரம்பம்

Lankathas Pathmanathan
Canada Dental Benefit எனப்படும் மத்திய அரசின் பல் நலத் திட்டத்திற்கான இரண்டாவது விண்ணப்பக் காலம் சனிக்கிழமை (01) ஆரம்பிக்கிறது. பெற்றோர்கள் தங்கள் CRA இணைய கணக்கு மூலம் இந்த உதவி திட்டத்திற்கு சனிக்கிழமை
செய்திகள்

கனடா தின வானவேடிக்கை உங்கள் நகரங்களில் உள்ளனவா?

Lankathas Pathmanathan
கனடா தின வானவேடிக்கை நாடளாவிய ரீதியில் சில நகரங்களில் இம்முறை இரத்து செய்யப்படுகிறது. BRITISH COLUMBIA, ALBERTA, SASKATCHEWAN, MANITOBA, NEW BRUNSWICK, NOVA SCOTIA, P.E.I, NEWFOUNDLAND AND LABRADOR மாகாணங்களிலும் YUKON,
செய்திகள்

Ontarioவில் இரண்டு தொகுதிகளில் இடைத் தேர்தல்

Lankathas Pathmanathan
Toronto, Ottawa தொகுதிகளில் மாகாண இடைத் தேர்தல் எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெற உள்ளது. Scarborough-Guildwood, Kanata-Carleton தொகுதிகளில் இந்த இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. முதல்வர் Doug Fordன் அலுவலக இந்த இடைத்தேர்தலுக்கான
செய்திகள்

காட்டுத் தீயை கட்டுப்படுத்த 151 தென் கொரியா தீயணைப்பு படையினர் கனடாவில்

Lankathas Pathmanathan
தென் கொரியா 151 தீயணைப்பு படையினரை கனடாவுக்கு அனுப்புகிறது. இவர்கள் நாடு முழுவதும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த போராடும் ஆயிரத்து 400க்கும் மேற்பட்ட வெளிநாட்டு தீயணைப்பு படையினருடன் இணையவுள்ளனர். இந்த தீயணைப்பு படையினர் Quebec
செய்திகள்

Manitoba விபத்தில் காயமடைந்த இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து மாற்றம்

Lankathas Pathmanathan
இந்த மாத ஆரம்பத்தில்  Manitoba நெடுஞ்சாலையில் நிகழ்ந்த  விபத்தில் காயமடைந்த இரண்டு முதியவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து மாற்றப்பட்டுள்ளனர். Trans-Canada நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இந்த விபத்தில் 16 பேர் பலியாகினர் காயமடைந்த மேலும் 9
செய்திகள்

Scarborough – Guildwood தொகுதி இடைத்தேர்தலில் தமிழ் பெண் வேட்பாளர்

Lankathas Pathmanathan
Scarborough – Guildwood தொகுதியில் நடைபெறவுள்ள Ontario மாகாண சபை உறுப்பினர் தெரிவுக்கான இடைத்தேர்தலில் தட்ஷா நவநீதன் போட்டியிடுகின்றார். இந்த தொகுதிக்கான இடைதேர்தல் July மாதம் 27ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தலில்
செய்திகள்

கனேடிய செய்திகளை அதன் தளங்களில் இருந்து நீக்க Google முடிவு

Lankathas Pathmanathan
கனேடிய செய்திகளை அதன் தளங்களில் இருந்து நீக்குவதாக Google வியாழக்கிழமை (29) தெரிவித்துள்ளது. இதன் மூலம் உள்ளூர் வெளியீட்டாளர்களுடன் ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்களை முடிக்க Google முடிவு செய்துள்ளது. Liberal அரசாங்கத்தின் இணைய செய்தி