முதலாவது ஈழ தமிழர் கனடாவில் அமைச்சராக பதவியேற்றார்
Scarborough-Rouge Park நாடாளுமன்ற உறுப்பினரான ஹரி ஆனந்தசங்கரி, முடியரசு – பழங்குடியினர் உறவுகள் அமைச்சராக புதன்கிழமை (26) பதவியேற்றார். பிரதமர் Justin Trudeau அமைச்சரவை மாற்றங்களை அறிவித்தார். இதில் முடியரசு – பழங்குடியினர் உறவுகள்
