September 27, 2026
தேசியம்
செய்திகள்

Vancouver கட்டுமானப் பணி விபத்தில் ஒருவர் மரணம்

Vancouver கட்டுமானப் பகுதியில் நிகழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

பாரந்துாக்கும் கருவி கட்டுமானப் பகுதி பகுதியில் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் புதன்கிழமை (21) நிகழ்ந்தது.

Vancouver தீயணைப்பு மீட்பு சேவை இந்த மரணத்தை உறுதி செய்தது.

இதில் வேறு எவரும் காயமடையவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

முன்னாள் பிரதமருக்கு அரசு முறை இறுதிச் சடங்கு

Lankathas Pathmanathan

Gordie Howe சர்வதேசப் பாலத்தின் திறப்பு விழாவை கனடியர்கள் கொண்டாடினர்

Lankathas Pathmanathan

ஒலிம்பிக்கில் கனடா நான்கு பதக்கங்கள் வெற்றி

Gaya Raja

Leave a Comment