தேசியம்
செய்திகள்

விமானத்தின் கதவை திறந்த குற்றத்தில் கனடியர் தாய்லாந்தில் கைது

தாய்லாந்தின் வடக்கு நகரான Chiang Maiயில் கனடாவை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் பயணத்திற்கு தயாராக இருந்த ஒரு விமானத்தின் கதவை திறந்ததாக குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த சம்பவம் February 7 ஆம் திகதி இரவு நிகழ்ந்ததாக Chiang Mai சர்வதேச விமான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்தில் 40 வயதான கனடியர் Wong Sai Heung கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தால் மொத்தம் 13 விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மொத்தத்தில், 2,295 பயணிகள் இந்த தாமதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

Toronto Pride கொண்டாட்டத்தில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்பு

Lankathas Pathmanathan

கனடாவின் உதவிக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன்: உக்ரைன் ஜனாதிபதி Zelenskyy

Lankathas Pathmanathan

காணாமல் போயுள்ள 15 வயதாக தமிழ் சிறுவன்

Lankathas Pathmanathan

Leave a Comment