தேசியம்
Home Page 295
செய்திகள்

தொற்றின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என எச்சரிக்கை

Lankathas Pathmanathan
Ontarioவில் COVID தொற்றின் எண்ணிக்கையும் மருத்துவமனையில் அனுமதிக்கப் படுபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயரும் என எச்சரிக்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமை (07) காலை வெளியான புதிய modelling தரவுகளில் இந்த விபரம் வெளியானது. Omicron திரிபு இல்லாவிட்டாலும்
செய்திகள்

தடுப்பூசி ஆணையில் வங்கிகளையும், தொலைத்தொடர்பு துறைகளையும் உள்ளடக்க அரசாங்கம் திட்டம்

Lankathas Pathmanathan
COVID தடுப்பூசி ஆணையில் வங்கிகளையும், தொலைத்தொடர்பு துறைகளையும் உள்ளடக்க கனடிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. கூட்டாட்சி ஒழுங்குமுறை படுத்தப்பட்ட அனைத்து பணியிடங்களையும் தங்கள் ஊழியர்களுக்கு தடுப்பூசி போடுவதை உறுதி செய்ய ஆணை பிறப்பிக்கப்படும் என செவ்வாய்க்கிழமை
செய்திகள்

மீண்டும் திறக்கும் திட்டத்தை காலவரையின்றி இடைநிறுத்திய Ontario

Lankathas Pathmanathan
COVID நிலைமை மோசமடைந்து வருவதால், மீண்டும் திறக்கும் திட்டத்தை Ontario மாகாணம் காலவரையின்றி இடைநிறுத்துகிறது. COVID தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், மீண்டும் திறக்கும் திட்டத்தின் அடுத்த கட்டத்திற்கு நகர்வதில், Ontario தனது
செய்திகள்

தனது தலைமையை கேள்வியெழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினரை குறிவைக்கும் Erin O’Toole

Lankathas Pathmanathan
தனது தலைமைக்கு எதிராக குரல் எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்குமாறு நாடாளுமன்றத்தை Conservative கட்சித் தலைவர் Erin O’Toole கோரியுள்ளார். Alberta நாடாளுமன்ற உறுப்பினர் Shannon Stubbs தனது ஊழியர்களுக்கு நச்சுப்
செய்திகள்

முதற்குடியினரின் வத்திக்கானுக்கான பயணம் ஒத்தி வைப்பு

Lankathas Pathmanathan
வத்திக்கானுக்கான தமது பயணத்தை ஒத்தி வைப்பதாக கனடாவின் முதற்குடியினர் பிரதிநிதிகள் செவ்வாய்க்கிழமை (07) அறிவித்தனர். COVID தொற்றின் அதிகரிப்பு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக Chief RoseAnne Archibald அறிவித்தார். December 17 முதல்
செய்திகள்

உலகளாவிய விநியோகத்திற்காக COVID தடுப்பு மருந்தை கனடாவில் தயாரிக்கும் Merck

Lankathas Pathmanathan
உலகளாவிய விநியோகத்திற்காக COVID தடுப்பு மருந்தை கனடாவில் தயாரிக்க Merck கனடா முடிவு செய்துள்ளது. உலகளாவிய விநியோகத்திற்காக அதன் COVID தடுப்பு மருந்தை கனடாவில் தயாரிக்க Thermo Fisher Scientific நிறுவனத்துடன் கூட்டுசேர்வதாக Merck
செய்திகள்

ArriveCan செயலியை பயன்படுத்த மறந்த பயணிகள் எல்லையில் தமது விவரங்களைத் தெரிவிக்கலாம்

Lankathas Pathmanathan
ArriveCan செயலியை பயன்படுத்த மறந்த பயணிகள் எல்லையில் தமது விவரங்களைத் தெரிவிக்கலாம் என திங்கட்கிழமை (06) அறிவிக்கப்பட்டது. மீண்டும் கனடாவுக்குள் நுழைவதற்கு  ArriveCAN செயலி கட்டாயமானது என கடந்த வாரம் கனடிய அரசாங்கம் நினைவூட்டியது.
செய்திகள்

Ontarioவில் தடுப்பூசி கடவுச்சீட்டு முறையை ஜனவரியில் நிறுத்த வாய்ப்பில்லை: சுகாதார அமைச்சர்

Lankathas Pathmanathan
Omicron தொற்றின் பரவல் தொடர்ந்தால் தடுப்பூசி கடவுச்சீட்டு முறையை ஜனவரியில் நிறுத்த வாய்ப்பில்லை என Ontario சுகாதார அமைச்சர் தெரிவித்தார். திங்கட்கிழமை (06) மாகாணசபையில் கேள்வி நேரத்தின் போது சுகாதார அமைச்சரும் துணை முதல்வருமான
செய்திகள்

Ontarioவில் COVID காரணமாக 10 ஆயிரத்திற்கும் அதிகமான மரணங்கள்!

Lankathas Pathmanathan
Ontarioவில் தொடர்ந்து மூன்று தினங்கள் நாளாந்தம் ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவான COVID தொற்றுக்கள் திங்கட்கிழமை (06) ஆயிரத்திற்கும் குறைவாக அறிவிக்கப்பட்டது. திங்கட்கிழமை 887 புதிய தொற்றுக்களையும் மூன்று மரணங்களையும் சுகாதார அதிகாரிகள் அறிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை
செய்திகள்

பதவி விலகும் சீனாவுக்கான கனடிய தூதர்!

Lankathas Pathmanathan
சீனாவுக்கான கனடிய தூதர் பதவி விலகுகிறார். Dominic Barton சீனாவுக்கான கனடாவின் தூதர் பதவியில் இருந்து இந்த மாத இறுதியில் விலகுகிறார். திங்கட்கிழமை (06) வெளியிடப்பட்ட பிரதமர் அலுவலகத்தின் அறிக்கையில் இந்த தகவல் வெளியானது.