Paris Olympics: இரண்டாவது வெண்கலம் வெற்றி பெற்ற கனடா
2024 Paris Olympics போட்டியில் கனடா மூன்றாவது பதக்கத்தை திங்கட்கிழமை (29) வெற்றி பெற்றது. ஆண்களுக்கான 10 மீட்டர் platform synchronized இறுதிப் போட்டியில் கனடா வெண்கலப் பதக்கத்தை வெற்றி பெற்றது. Rylan Wiens,
