தேசியம்
செய்திகள்

Paris Olympics: இரண்டாவது பதக்கம் வென்ற கனடா

2024 Paris Olympics போட்டியில் கனடா இரண்டாவது பதக்கத்தை ஞாயிற்றுக்கிழமை (28) வெற்றி பெற்றது.

பெண்கள் Fencing போட்டியில் கனடா வெண்கலப் பதக்கத்தை வெற்றி பெற்றது.

Eleanor Harvey இந்த வெண்கலப் பதக்கத்தை வெற்றி பெற்றார்.

Hamilton, Ontarioவை இவர் பிறப்பிடமாக கொண்டவர்.

இதுவரை Paris Olympics போட்டியில் கனடா ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் இரண்டு பதக்கங்களை வெற்றி பெற்றது.

Paris Olympics போட்டியில் இம்முறை 32 விளையாட்டுகளில் 337 கனடிய விளையாட்டு போட்டியிடுகின்றனர்.

Related posts

வீட்டில் இருங்கள் – Ontario மாகாண அரசு கோரிக்கை

Lankathas Pathmanathan

கனடாவில் இதுவரை 34,026 COVID மரணங்கள்

Lankathas Pathmanathan

கனடிய அரசாங்கம் மேலும் 4 மில்லியன் தடுப்பூசிகளை கொள்வனவு செய்துள்ளது

Lankathas Pathmanathan

Leave a Comment