தேசியம்
செய்திகள்

ஆயிரக்கணக்கான போலி இரண்டு டொலர் குற்றிகள் கைப்பற்றப்பட்டன

கனடாவில் ஆயிரக்கணக்கான போலி இரண்டு டொலர் குற்றிகள் (toonies) கைப்பற்றப்பட்டுள்ளதாக RCMP தெரிவித்தது.

சுமார் 10 ஆயிரம் போலி இரண்டு டொலர் குற்றிகள் புழக்கத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து Ontarioவைச் சேர்ந்த ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த கோடை காலத்தில் ஆரம்பமான விசாரணையின் அடிப்படையில் இந்த கைது மேற்கொள்ளப்பட்டதாக RCMP தெரிவித்தது.

இந்த சம்பவம் குறித்து Richmond Hill நகரை சேர்ந்த 68 வயதான Daixong He கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

வீட்டு வாடகை மீண்டும் அதிகரிப்பு

Lankathas Pathmanathan

கனடா அடுத்த வாரம் 45 இலட்சம் தடுப்பூசிகளை பெறும்: அமைச்சர் அனிதா ஆனந்த்

Gaya Raja

உலகத் தமிழர் பேரவையில் இருந்து விலகிய கனடியத் தமிழர் பேரவை!

Lankathas Pathmanathan

Leave a Comment