Durham பிராந்திய பல் மருத்துவர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு
Durham பிராந்திய பல் மருத்துவர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு பதிவானது. 36 வயதான பல் மருத்துவர் Sunilkumar Patel மீது குற்றச்சாட்டு பதிவானது. அவர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர்
