கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளில் 18 பேர் கைது
பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளில் 18 பேர் கைது செய்யப்பட்டனர். Peel பிராந்திய காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை (23) இந்த அறிவித்தலை வெளியிட்டனர். வீடு, வாகன கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர் என காவல்துறையினர்
