தேசியம்
Home Page 243
செய்திகள்

தைவான் நிலநடுக்கத்தில் இரண்டு கனடியர்கள் பலி

Lankathas Pathmanathan
தைவானில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் இரண்டு கனடியர்கள் பலியாகினர். ஹாங்காங்கை சேர்ந்த இரண்டு கனடியர்களின் உடல்கள் இடிபாடுகளில் கண்டெடுக்கப்பட்டது. தைவானின் கிழக்கு கடற்கரையில் செவ்வாய்க்கிழமை (02) ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இவர்கள் பலியாகினர். இந்த நிலையில் தைவானில்
செய்திகள்

$34.5 மில்லியன் மதிப்புள்ள 600 திருடப்பட்ட வாகனங்கள் மீட்பு

Lankathas Pathmanathan
34.5 மில்லியன் டொலர் மதிப்புள்ள 600 திருடப்பட்ட வாகனங்கள் Montreal துறைமுகத்தில் மீட்கப்பட்டன கனடா எல்லை சேவைகள் முகமைக்கும் (CBSA) பல காவல் துறைகளுடன் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையை தொடர்ந்து இந்த வாகனங்கள்
செய்திகள்

Manitoba மாகாணத்திற்கான இலங்கை தூதர் நியமனம்

Lankathas Pathmanathan
இலங்கையின் Winnipeg, Manitoba கௌரவ தூதராக மொஹமட் இஸ்மத் – Mohamed Ismath – நியமிக்கப்பட்டார், கனடாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் ஹர்ஷ குமார நவரத்ன – Harsha Kumara Navaratne – March
செய்திகள்

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஊதிய உயர்வு!

Lankathas Pathmanathan
அனைத்து கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர், எதிர்க்கட்சி தலைவர்கள், அமைச்சர்கள் இந்த ஆண்டு $8,500 முதல் $17,000 வரை ஊதிய உயர்வு பெற்றுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊதிய உயர்வு ஒவ்வொரு ஆண்டும் April 1
செய்திகள்

Trans-கனடா நெடுஞ்சாலை Carbon வரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கண்காணிக்கும் RCMP

Lankathas Pathmanathan
Carbon வரி எதிர்ப்பு Trans-கனடா நெடுஞ்சாலை ஆர்ப்பாட்டம் RCMPயால் கண்காணிக்கப்படுகிறது. Calgary நகருக்கு மேற்கே நடந்த Carbon வரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பொதுப் பாதுகாப்பைத் தொடர்ந்து பராமரித்து வருவதாக Alberta RCMP கூறுகிறது. அந்த
செய்திகள்

தற்காலிக குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த விரும்பும் பிரதமர்

Lankathas Pathmanathan
கனடாவுக்கு வரும் தற்காலிக குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அரசாங்கம் விரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் Justin Trudeau இந்த கருத்தை தெரிவித்தார். தற்காலிக குடியேற்றவாசிகளின் நிலைமையை “கட்டுப்பாட்டுக்குள்” கொண்டு வர வேண்டும் என பிரதமர் கூறினார்.
செய்திகள்

காசாவில் உதவிப் பணியாளர்கள் மீதான இஸ்ரேல் தாக்குதலை கண்டித்த கனடா

Lankathas Pathmanathan
காசாவில் உதவிப் பணியாளர்கள் மீதான இஸ்ரேல் தாக்குதலை கனடிய அரசாங்கம் கண்டித்துள்ளது. இஸ்ரேலிய இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் காசா பகுதியில் 7 உதவிப் பணியாளர்கள் பலியாகினர். இதில் கனடிய-அமெரிக்க இரட்டை குடிமகன் ஒருவர்
செய்திகள்

தேசிய பாடசாலை உணவு திட்டத்தை உருவாக்கும் மத்திய அரசு

Lankathas Pathmanathan
தேசிய பாடசாலை உணவு திட்டத்தை உருவாக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. இதற்காக ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு பில்லியன் டொலர்களை அரசாங்கம் உறுதி செய்கிறது தேசிய பாடசாலை உணவு திட்டத்தை ஆரம்பிக்க உள்ளதாக மத்திய
செய்திகள்

Carbon விலை உயர்வுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் போராட்டங்கள்

Lankathas Pathmanathan
Carbon விலை உயர்வுக்கு எதிரான போராட்டங்கள் கனடா முழுவதும் முன்னெடுக்கப்பட்டன. இதனால் போக்குவரத்து பல இடங்களிலும் தடைப்பட்டது. மத்திய அரசின் carbon விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் திங்கட்கிழமை (01) போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
செய்திகள்

ஹெய்ட்டியில் இருந்து மக்களை வெளியேற்றும் பணியை விரிவுபடுத்தும் கனடா!

Lankathas Pathmanathan
ஹெய்ட்டியில் இருந்து மக்களை வெளியேற்றும் பணியை கனடா விரிவுபடுத்துகிறது. சூழ்நிலைகள் அனுமதித்தால், புதன்கிழமை (03) முதல் உறவினர்கள், கனடிய நிரந்தர குடியிருப்பாளர்களை வெளியேற்ற கனடா முடிவு செய்துள்ளது. கனடிய வெளியுறவு அமைச்சர் Mélanie Joly