அமெரிக்க மதுபான விற்பனையை நிறுத்த மூன்று கனடிய மாகாணங்கள் முடிவு
அமெரிக்க மதுபான விற்பனையை நிறுத்த மூன்று கனடிய மாகாணங்கள் முடிவு செய்துள்ளன. Ontario, British Columbia, Nova Scotia மாகாணங்கள் அரசுக்கு சொந்தமான கடைகளில் இருந்து அமெரிக்க மதுபானங்களை திரும்பப் பெற முடிவு செய்துள்ளன.
