கனடா அமெரிக்கா எல்லையில் RCMP பணியாளர்கள் எண்ணிக்கை 35 சதவீதம் அதிகரிப்பு
கனடா அமெரிக்கா எல்லையில் கடந்த 3 வாரங்களில் RCMP பணியாளர்கள் எண்ணிக்கை 35 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. RCMP ஆணையர் Mike Duheme இந்தத் தகவலை தெரிவித்தார். கனடிய எல்லை பாதுகாப்பை அதிகரிக்காவிட்டால் கணிசமான வரி
