Ontario மாகாண சபைத் தேர்தலில் குறைந்தது மூன்று தமிழ் வேட்பாளர்கள்
நடைபெறவுள்ள Ontario மாகாண சபைத் தேர்தலில் குறைந்தது மூன்று தமிழர்கள் வேட்பாளர்களாக களம் இறங்குகின்றனர். Ontario மாகாண சபை செவ்வாய்கிழமை (28) கலைக்கப்பட்டு முன்கூட்டிய தேர்தல் February 27 ஆம் திகதி நடைபெறுகிறது. இந்தத்
