Ontario: கலைக்கப்பட்டது மாகாண சபை – தேர்தல் February 27!
Ontario மாகாண சபையை மாகாண ஆளுநர் Edith Dumont கலைத்துள்ளார். Ontario முதல்வர் Doug Fordடின் வேண்டுகோளைத் தொடர்ந்து Ontario மாகாண சபை கலைக்கப்பட்டது. முதல்வர் Doug Ford முன்கூட்டிய தேர்தலுக்காக மாகாண சபையை
