NDP தலைவரின் அரசியல் எதிர்காலம் குறித்து எழும் கேள்விகள்!
British Columbia-வில் தனது தொகுதியில் வெற்றி பெறுவதில் நம்பிக்கையுடன் இருப்பதாக NDP தலைவர் Jagmeet Singh தெரிவித்தார். நாடளாவிய ரீதியில் கருத்துக் கணிப்புகளில் NDP-க்கான ஆதரவு நாளாந்தம் சரிவடைந்து வருகிறது. இந்த நிலையில் NDP
