B.C. மாகாணத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் மின்சாரம் இல்லாத நிலை
British Columbia மாகாணத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் மின்சாரம் இல்லாத நிலை தொடர்கிறது. தொடர்ந்து பெய்யும் மழை, பலத்த காற்று காரணமாக மின் கம்பிகள் அறுந்து விழுந்த நிலை தோன்றியுள்ளது. புதன்கிழமை பிற்பகல் நிலவரப்படி 6,500 வாடிக்கையாளர்கள்
