மீண்டும் வட்டி விகிதத்தை குறைத்தது மத்திய வங்கி!
கனடிய மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தை குறைக்கிறது. மத்திய வங்கி அதன் முக்கிய கொள்கை விகிதத்தை புதன்கிழமை (29) கால் சதவீதத்தால் குறைக்கும் முடிவை அறிவித்தது. மத்திய வங்கியின் ஆளுநர் Tiff Macklem
