இடைநிறுத்தப்படும்வரை பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் அடைந்து கொண்டிருந்தன: Mark Carney
கனடாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளை Donald Trump திடீரென முடிவுக்குக் கொண்டு வரும் வரை, பேச்சுவார்த்தைகள் “முன்னேற்றம் அடைந்து கொண்டிருந்தன” என கனடிய பிரதமர் கூறினார். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி Ronald Reagan குரலைக் கொண்ட
