Ontario வர்த்தக பிரதிநிதியிடம் கனடாவுக்கான அமெரிக்க தூதர் மன்னிப்பு கோர வேண்டும்?
Ontario-வின் வர்த்தக பிரதிநிதியை கடுமையாக சாடியதற்காக மன்னிப்பு கோருமாறு கனடாவுக்கான அமெரிக்க தூதரை Ontario முதல்வர் Doug Ford வலியுறுத்தினார். கனடாவுக்கான அமெரிக்கா தூதர் Pete Hoekstra-க்கும், Washington-னில் உள்ள Ontario மாகாணத்தின் வர்த்தக
