கனடாவின் நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தம் குறித்து ஜெர்மன் தலைவர்கள் மகிழ்ச்சி
கனடாவுடனான நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தம் ஜெர்மன பொருளாதாரத்திற்கு சிறந்தது என தெரிவிக்கப்படுகிறது. German Chancellor Friedrich Merz, நிதி அமைச்சர் Lars Klingbeil ஆகியோர் இந்த கருத்தை கூறினர். இது NATO அமைப்பின் இணைந்த...
