Liberal கட்சியின் வேட்பாளராகும் முன்னாள் காவல்துறையின் பிரதி தலைவர்
Markham-Unionville தொகுதியின் Liberal கட்சி வேட்பாளராக Toronto காவல்துறையின் முன்னாள் பிரதி காவல்துறை அதிபர் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தலில் இருந்து விலகிய Paul Chiang-க்கு பதிலாக Peter Yuen வேட்பாளராக Liberal கட்சியால் நியமிக்கப்பட்டுள்ளார். Toronto...
