தேசியம்

Month : April 2025

செய்திகள்

Québec-Centre தொகுதி Conservative வேட்பாளர் தேர்தல் திணைக்களத்தால் நிராகரிப்பு!

Lankathas Pathmanathan
எதிர்வரும் பொதுத் தேர்தலில் Québec-Centre தொகுதியில் Conservative கட்சி வேட்பாளர் எவரும் போட்டியிடவில்லை. தமது கட்சி இந்த தேர்தலில் குறிப்பிட்ட தொகுதியில் ஒரு வேட்பாளரால் பிரதிநிதித்துவப்படுத்தப்படாது என Conservative கட்சி தெரிவித்துள்ளது. இந்தத் தொகுதியில்...
செய்திகள்

கனடாவுக்கான புதிய அமெரிக்க தூதர் நியமனம்

Lankathas Pathmanathan
கனடாவுக்கான புதிய அமெரிக்க தூதர் நியமிக்கப்பட்டார். கனடாவுக்கான புதிய அமெரிக்க தூதராக Pete Hoekstra நியமிக்கப்பட்டார். முன்னாள் Michigan காங்கிரஸ் உறுப்பினரான இவரை கனடாவுக்கான புதிய அமெரிக்க தூதராக அமெரிக்க மேல் சபை உறுதிப்படுத்தியுள்ளது....
செய்திகள்

அமெரிக்காவின் வரி கட்டணங்களில் இருந்து கனடாவுக்கு தற்காலிக விலக்கு?

Lankathas Pathmanathan
அமெரிக்க ஜனாதிபதியின் அடிப்படை பரஸ்பர வரி கட்டணங்களில் இருந்து கனடாவுக்கு விலக்கு அளிப்பதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. சில வரி கட்டணங்கள் மீது 90 நாள் இடை நிறுத்தத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி Donald Trump...
செய்திகள்

NDP தலைவரை ‘பயங்கரவாதி’ என அழைத்த சட்டமன்ற உறுப்பினர்?

Lankathas Pathmanathan
NDP தலைவர் Jagmeet Singh-கை ‘பயங்கரவாதி’ என அழைத்ததற்காக Saskatchewan கட்சி சட்டமன்ற உறுப்பினர் மன்னிப்பு கோரினார். Humboldt-Watrous தொகுதிக்கான Saskatchewan கட்சி சட்டமன்ற உறுப்பினர் Racquel Hilbert இந்த விடயத்தில் மன்னிப்பு கோரினார். இரண்டு...
செய்திகள்

NDP தலைவரின் அரசியல் எதிர்காலம் குறித்து எழும் கேள்விகள்!

Lankathas Pathmanathan
British Columbia-வில் தனது தொகுதியில் வெற்றி பெறுவதில் நம்பிக்கையுடன் இருப்பதாக NDP தலைவர் Jagmeet Singh தெரிவித்தார். நாடளாவிய ரீதியில் கருத்துக் கணிப்புகளில் NDP-க்கான ஆதரவு நாளாந்தம் சரிவடைந்து வருகிறது. இந்த நிலையில் NDP...
செய்திகள்

கனடியர்கள் அமெரிக்காவில் கைது செய்யப்படலாம்?

Lankathas Pathmanathan
அமெரிக்காவிற்கான தனது உத்தியோகபூர்வ பயண எச்சரிக்கையை கனடா மீண்டும் புதுப்பித்துள்ளது. கனடிய பயணிகள் கனடிய அமெரிக்க எல்லையில் எவ்வாறு நடத்தப்படலாம் என்பது குறித்த சில கடுமையான எச்சரிக்கைகள் அண்மைய பயண எச்சரிக்கையில் அடங்கியுள்ளன. கனடியர்கள்...
செய்திகள்

Pierre Poilievre-க்கு எதிராக 91 வேட்பாளர்கள்!

Lankathas Pathmanathan
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் Carleton தொகுதியில் 91 வேட்பாளர்களை Conservative தலைவர் Pierre Poilievre எதிர்கொள்கிறார். இது ஒரு பொதுத் தேர்தல் வாக்குச்சீட்டில் மிக அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்களை கொண்ட தொகுதி என்ற சாதனையை...
செய்திகள்

80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட Hydro One வாடிக்கையாளர்கள் மின்சாரம் இல்லாத நிலையில்

Lankathas Pathmanathan
Ontario மாகாணத்தில் மின்சாரம் இல்லாத வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 80 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது. 80,000-க்கும் மேற்பட்ட Hydro One வாடிக்கையாளர்கள், ஞாயிற்றுக்கிழமை (06) மின்சாரம் இல்லாத நிலையை எதிர்கொண்டனர். கடந்த வாரம் வீசிய பனிப்புயலுக்கு...
செய்திகள்

கனடிய இறையாண்மைக்கு ஆதரவாக நாடாளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள்!

Lankathas Pathmanathan
கனடிய இறையாண்மைக்கு அமெரிக்க ஜனாதிபதியின் அச்சுறுத்தல்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நாடாளாவிய ரீதியில் நிகழ்ந்தன. ஆர்ப்பாட்டக்காரர்கள் ஞாயிற்றுக்கிழமை (06) நாடு முழுவதும் பல நகரங்களில் பேரணி நடத்தினர். கனடாவை அமெரிக்காவின் 51-வது மாநிலமாக மாற்றுவது குறித்த...
செய்திகள்

கனடிய – இங்கிலாந்து பிரதமர்கள் உரையாடல்

Lankathas Pathmanathan
அமெரிக்காவின் உலகளாவிய வரி கட்டண அறிவிப்பால் ஏற்பட்டுள்ள சவால் குறித்து கனடிய – இங்கிலாந்து பிரதமர்கள் உரையாடினர். இங்கிலாந்து பிரதமர் Keir Starmer உடன் ஞாயிற்றுக்கிழமை (06) உரையாடியதை கனடிய பிரதமர் Mark Carney உறுதிப்படுத்தினார்....