தேசியம்

Month : April 2023

செய்திகள்

RCMP அதிகாரி வீதி விபத்தில் மரணம்

Lankathas Pathmanathan
Edmonton நகருக்கு வடகிழக்கில் நிகழ்ந்த வாகன விபத்தில் Alberta மாகாண RCMP அதிகாரி மரணமடைந்தார். 32 வயதான Constable Harvinder Singh Dhami என்ற RCMP அதிகாரி இந்த விபத்தில் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு...
செய்திகள்

கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு Taiwan பயணம்

கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய தூதுக்குழு ஒன்று Taiwan சென்றடைந்துள்ளது. பல கட்சி பிரதிநிதிகள் அடங்கும் இந்த குழுவிற்கு Liberal நாடாளுமன்ற உறுப்பினர் John McKay தலைமை தாங்குகிறார். கடந்த வாரம் Taiwan ஜனாதிபதியின்...
செய்திகள்

Torontoவில் முதலாவது ஆட்டத்தில் Blue Jays அணி!

Lankathas Pathmanathan
Toronto Blue Jays அணி இந்த ஆண்டின் தமது முதலாவது ஆட்டத்தை செவ்வாய்க்கிழமை (11) Torontoவில் விளையாடுகின்றனர். Rogers மைதானாத்தில் இந்த அட்டம் செவ்வாய் இரவு 7 மணிக்கு ஆரம்பமாகிறது. இந்த ஆட்டத்தில் Detroit...
செய்திகள்

பள்ளிவாசல் வழிபாட்டாளர்கள் மீதான வாகன தாக்குதல் முயற்சி குறித்து கனடியத் தமிழர் பேரவை கண்டனம் !

Lankathas Pathmanathan
Ontario மாகாணத்தின் Markham நகர பள்ளிவாசலில் வழிபாட்டாளர்களை, ஒருவர் தனது வாகனத்தால் தாக்க முனைந்த சம்பவம் குறித்து கனடியத் தமிழர் பேரவை – CTC – தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை (06)...
செய்திகள்

பள்ளிவாசலில் வழிபாட்டாளர்களை வாகனத்தால் தாக்க முனைந்தவர் கைது

Lankathas Pathmanathan
பள்ளிவாசல் ஒன்றில் வழிபாட்டாளர்களை தனது வாகனத்தால் தாக்க முனைந்த ஒருவர் மீது குற்றச் சாட்டு பதிவானது. Ontario மாகாணத்தின் Markham நகரில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் Toronto வாசியான 28 வயதான...
செய்திகள்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை விசாரணையில் தமிழருக்கு 9 வருட தண்டனை

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை விசாரணையில் Torontoவை சேர்ந்த தமிழருக்கு 9 வருடத்திற்கு அதிகமான தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ரமணன் பத்மநாதன் என்ற தமிழர் இந்த குற்றச் சாட்டில் 9 வருடம், 7 மாதம் 20...
செய்திகள்

சிரியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 14 கனேடியர்கள் நாடு திரும்பினர்

Lankathas Pathmanathan
வடகிழக்கு சிரியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 14 கனேடியர்கள் வியாழக்கிழமை (06) நாடு திரும்பினர். கனடிய வெளிவிவகார அமைச்சு இந்தத் தகவலை உறுதிப்படுத்தியது. Al-Roj திறந்தவெளி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நான்கு கனேடிய பெண்களும் அவர்களது...
செய்திகள்

சிரியாவில் இருந்து நாடு திரும்பிய இருவர் கைது!

Lankathas Pathmanathan
சிரியாவில் இருந்து வியாழக்கிழமை (06) நாடு திரும்பிய இரண்டு கனேடிய பெண்களை RCMP கைது செய்துள்ளது. வடகிழக்கு சிரியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 14 கனேடியர்கள் வியாழன்று நாடு திரும்பினர். Pearson சர்வதேச விமான நிலையத்தை...
செய்திகள்

Quebec புயல் காரணமாக ஒருவர் மரணம்

Lankathas Pathmanathan
Quebecகில் புதன்கிழமை (05) வீசிய புயல், கடும் உறைபனி மழை காரணமாக ஒருவர் மரணமடைந்தார். கடும் உறைபனி மழை காரணமாக கீழே விழுந்த மரத்தின் கிளையால் தாக்கப்பட்டு ஒருவர் மரணமடைந்தார். Montreal நகரில் இந்த...
செய்திகள்

Quebecகில் அவசர நிலை தேவையற்றது: முதல்வர் François Legault

Lankathas Pathmanathan
அவசர நிலையைப் பிரகடனப்படுத்தும் அளவுக்கு Quebecகில் நிலைமை மோசமடையவில்லை என முதல்வர் François Legault தெரிவித்தார். Quebecகில் புதன்கிழமை (05) வீசிய புயல், கடும் உறைபனி மழை காரணமாக ஏற்பட்ட சேதங்ளை சீர் செய்வதில்...