தேர்தலில் வெளிநாட்டு அரசாங்கம் எனக்கு உதவவில்லை: நாடாளுமன்ற உறுப்பினர் Han Dong
கனடிய பொது தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடுகள் தொடர்பான அறிக்கையில் பெயரிடப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கிறார். தேர்தலில் சீனாவின் தலையீட்டால் ஆதாயம் அடைந்ததாகக் கூறப்படும் Liberal நாடாளுமன்ற உறுப்பினர் Han Dong...
