தேசியம்

Month : January 2022

செய்திகள்

கனடாவின் அனைத்து பகுதிகளுக்கும் வானிலை எச்சரிக்கை

Lankathas Pathmanathan
கனடாவில் உள்ள ஒவ்வொரு மாகாணமும் பிரதேசமும் இந்த வாரம் கடுமையான குளிர் நிலை அல்லது பனிப்பொழிவுக்கு குறைந்தபட்சம் ஒரு வானிலை எச்சரிக்கையை எதிர்கொள்கிறது. சுற்றுச்சூழல் கனடா இந்த தகவலை வெளியிட்டது. தவிரவும் Prince Edward
செய்திகள்

தமிழ் சமூக மையம் கனடாவில் பதிவு செய்யப்பட்ட ஒரு அறக்கொடை நிறுவனம்

Lankathas Pathmanathan
தமிழ் சமூக மையம் இப்பொழுது கனடாவில் பதிவு செய்யப்பட்ட ஒரு அறக்கொடை நிறுவனம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சமூக மையமானது கனடா வருமான முகவாண்மையால் அறக்கொடை நிறுவனமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது என்ற செய்தியைப் தமிழ் சமூக
செய்திகள்

அவசர கால நிலையை அறிவித்த Winnipeg காவல்துறை

Lankathas Pathmanathan
Winnipeg காவல்துறை சேவைக்கான அவசர கால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. Winnipegகின் காவல்துறைத் தலைவர் Danny Smyth புதன்கிழமை (05) இந்த அவசர நிலையைப் பிரகடனம் செய்தார். காவல்துறை அதிகாரிகளுக்கு மத்தியில் அதிகரித்து வரும் COVID
செய்திகள்

Nova Scotiaவில் தடுப்பூசி வழங்கும் உதவியில் இராணுவம்

Lankathas Pathmanathan
Nova Scotiaவின் booster தடுப்பூசி வழங்களுக்கு உதவ இராணுவம் அழைக்கப்பட்டுள்ளது. COVID booster தடுப்பூசிகளுக்கான வழங்களுக்கு இராணுவத்தின் கோரிக்கைக்கு மத்திய அரசு சாதகமாக பதிலளித்துள்ளது என Nova Scotiaவின் முதல்வர் Tim Houston கூறினார்.
செய்திகள்

அரசாங்கத்தின் COVID பதில் நடவடிக்கை அறிவித்தல் ஒன்றை வெளியிடவுள்ள பிரதமர்

Lankathas Pathmanathan
கனடிய அரசாங்கத்தின் COVID பதில் நடவடிக்கை அறிவித்தல் ஒன்றை பிரதமர் Justin Trudeau புதன்கிழமை (05) வெளியிடவுள்ளார். கடந்த சில வாரங்களாக தொற்றின் எண்ணிக்கை நாட்டின் பல பகுதிகளில் புதிய உச்சத்தை எட்டியுள்ளன, இது
செய்திகள்

Booster தடுப்பூசியை பெற்றுக் கொண்ட பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan
பிரதமர் Justin Trudeau செவ்வாய்க்கிழமை (04) தனது COVID booster தடுப்பூசியை பெற்றுக் கொண்டார். செவ்வாய்க்கிழமை காலை Ottawa மருந்தகம் ஒன்றில் Trudeau தனது மூன்றாவது தடுப்பூசியைப் பெற்றார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர்
செய்திகள்

அதிகரித்து வரும் தொற்றால் அழுத்தத்தை எதிர்கொள்ளும் மருத்துவமனைகள்

Lankathas Pathmanathan
அதிகரித்து வரும் COVID தொற்றாளர்களின் அனுமதி, பணியாளர்கள் பற்றாக்குறை ஆகியன கனேடிய மருத்துவமனைகளில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதன் எதிரொலியாக Ontario மாகாண வைத்தியசாலைகள்  அவசரமற்ற அறுவை சிகிச்சைகளை இடைநிறுத்துகிறது. அதிக ஆபத்தற்றவர்களுக்கு PCR சோதனைகளுக்கான
செய்திகள்

முதற்குடியினர் குழந்தைகள் நல இழப்பீடு ஒப்பந்தத்தை வெளியிட்ட அரசாங்கம்

Lankathas Pathmanathan
முதற்குடியினர் குழந்தைகள் நல இழப்பீடு தொடர்பான 40 பில்லியன் டொலர்  ஒப்பந்தத்தை கனடிய அரசாங்கம் வெளியிட்டது. நிதியில்லாத குழந்தைகள் நல அமைப்பால் பாதிக்கப்படும் முதற்குடியினர் குழந்தைகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக, அரசாங்கம் 40 பில்லியன் டொலர்
செய்திகள்

பாடசாலைகளில் நேரடி கல்வி ஆரம்பிப்பதை தாமதப்படுத்தும் மாகாணங்கள்

Lankathas Pathmanathan
மாகாணங்கள் பலவும் பாடசாலைகளில் நேரடி கல்வி ஆரம்பிப்பதை தாமதப்படுத்தி வருகின்றன. அதிக அளவில் பரவக்கூடிய Omicron   மாறுபாட்டின் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக இந் நடவடிக்கை எடுக்கப்படுகிறது Manitoba மாகாணம் மாணவர்கள் பாடசாலைகளுக்கு நேரில்
செய்திகள்

Ontarioவில் மேலும் புதிய COVID கட்டுப்பாடுகள்

Lankathas Pathmanathan
Ontario திங்கட்கிழமை (03) மேலும் புதிய COVID கட்டுப்பாடுகளை அறிவித்தது. பாடசாலைகளை இணைய கற்றலுக்கு நகர்த்துதல், உணவகங்களில் உணவு உண்பதை தடை செய்தல் உட்பட பல புதிய பொது சுகாதார நடவடிக்கைகளை Ontario அரசாங்கம்