கனடாவின் அனைத்து பகுதிகளுக்கும் வானிலை எச்சரிக்கை
கனடாவில் உள்ள ஒவ்வொரு மாகாணமும் பிரதேசமும் இந்த வாரம் கடுமையான குளிர் நிலை அல்லது பனிப்பொழிவுக்கு குறைந்தபட்சம் ஒரு வானிலை எச்சரிக்கையை எதிர்கொள்கிறது. சுற்றுச்சூழல் கனடா இந்த தகவலை வெளியிட்டது. தவிரவும் Prince Edward...