தேசியம்
செய்திகள்

Booster தடுப்பூசியை பெற்றுக் கொண்ட பிரதமர் Trudeau

பிரதமர் Justin Trudeau செவ்வாய்க்கிழமை (04) தனது COVID booster தடுப்பூசியை பெற்றுக் கொண்டார்.

செவ்வாய்க்கிழமை காலை Ottawa மருந்தகம் ஒன்றில் Trudeau தனது மூன்றாவது தடுப்பூசியைப் பெற்றார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் கனேடியர்களை தடுப்பூசி போடுமாறு வலியுறுத்தினார்.

COVID தொற்றின் எண்ணிக்கையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும்  தொடர்ந்து அதிகரித்து வருவதால், மாகாணங்கள் booster  தடுப்பூசிகளை வழங்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.

Related posts

Toronto சமூக குடியிருப்பு கத்திக் குத்தில் ஒருவர் மரணம் – மூவர் கைது

Lankathas Pathmanathan

வேலை நிறுத்தத்தைத் தவிர்க்க வார விடுமுறை முழுவதும் பேச்சுக்களில் ஈடுபடுவோம்: CUPE

Lankathas Pathmanathan

ஒன்பது வயது கனடிய சிறுமியின் மரணத்தில் தந்தை கைது

Lankathas Pathmanathan

Leave a Comment