தேசியம்

Month : May 2021

செய்திகள்

March மாதத்தின் பின்னர் செவ்வாய்க்கிழமை Ontarioவில் மிகக் குறைந்த COVID தொற்று!

Gaya Raja
March மாதத்தின் பின்னர் செவ்வாய்க்கிழமை Ontarioவில் மிகக் குறைந்த COVID தொற்றுக்கள் பதிவாகின. செவ்வாய்க்கிழமை 2,073 தொற்றுக்களும் 15 மரணங்களும் Ontarioவில் பதிவாகின. இதற்கு முன்னர் March மாதம் 24ஆம் திகதி Ontarioவில் 1,571...
செய்திகள்

April 5ஆம் திகதிக்கு பின்னர் கனடாவில் மிகக் குறைந்த COVID தொற்று பதிவு !

Gaya Raja
April மாதம் 5ஆம் திகதிக்கு பின்னர் திங்கட்கிழமை கனடாவில் மிகக் குறைந்த தினசரி COVID தொற்றுக்கள் பதிவாகின. சில மாகாணங்களில் அதிகமான தொற்றின் எண்ணிக்கை பதிவான போதிலும் நாடளாவிய ரீதியில் அதிக எண்ணிக்கையில் திங்கட்கிழமை...
செய்திகள்

Conservative கட்சியின் ,மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் Diane Finley இராஜினாமா!

Gaya Raja
மூத்த Conservative கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் Diane Finley தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். உடனடியாக நடைமுறைக்கு வரும்வரை தனது பதவியை இராஜினாமா செய்வதாக Finley கூறினார். அடுத்த பொது தேர்தலில் போட்டியிட போவதில்லை...
செய்திகள்

Winnipegகின் இரண்டு நகரங்களில் பாடசாலைகள் இணையவழி கல்விக்கு மாற்றப்படுகின்றது

Gaya Raja
Winnipegகிலும் Brandonனிலும் உள்ள Manitoba பாடசாலைகள் இணையவழி கல்விக்கு மாற்றப்படுகின்றது. மாகாண கல்வி அமைச்சருடன், தலைமை பொது சுகாதார அதிகாரி இணைந்து  இந்த அறிவிப்பை வெளியிட்டார். மழலையர் முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள்...
செய்திகள்

Ontario ;ஒரு மாதத்திற்கு மேலான காலத்தில் மிகக் குறைவான தொற்றுக்களை பதிவு செய்தது!

Gaya Raja
Ontario ஒரு மாதத்திற்கு மேலான காலத்தில் திங்கட்கிழமை மிகக் குறைவான COVID தொற்றுக்களை பதிவு செய்தது. திங்கட்கிழமை 2,716 தொற்றுக்களும் 19 மரணங்களும் பதிவாகின. கடந்த இரண்டு வாரங்களில் இன்று நான்காவது தடவையாக மூவாயிரத்துக்கும்...
செய்திகள்

Ontarioவில் அமுலில் உள்ள, வீட்டில் முடக்குவதற்கான உத்தரவு நீட்டிக்கப்படலாம்!

Gaya Raja
Ontarioவில் அமுலில் உள்ள வீட்டில் முடக்குவதற்கான உத்தரவை நீட்டிப்பது குறித்து விவாதிக்க Doug Ford அரசாங்கம் இந்த வாரம் கூடவுள்ளது. தற்போது அமுலில் உள்ள வீட்டில் முடக்குவதற்கான உத்தரவு இந்த மாதம் 20ஆம் திகதி...
செய்திகள்

கனடா இந்த வாரம் 20 இலட்சம் தடுப்பூசிகளை பெறுகிறது!

Gaya Raja
கனடா இந்த வாரம் மேலும் 20 இலட்சம்  COVID தடுப்பூசிகளை பெறவுள்ளது. கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் இந்த தகவலை வெளியிட்டார். மாகாணங்கள் தொடர்ந்து நோய்த் தடுப்பு முயற்சிகளை அதிகரித்து வரும் நிலையில் இந்த...
செய்திகள்

தடுப்பூசியை முழுமையாக பெறுவது தொற்றில் இருந்து முழுமையான பாதுகாப்பு பெறுவது என அர்த்தப்படாது: Theresa Tam

Gaya Raja
COVID தடுப்பூசியை முழுமையாக பெறுவது தொற்றில் இருந்து முழுமையான  பாதுகாப்பு பெறுவது என அர்த்தப்படாது என எச்சரிக்கப்பட்டுள்ளது. கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Theresa Tam இந்த கருத்தை தெரிவித்தார். முழுமையாக...
செய்திகள்

Ontario சட்டமன்றத்தில் தமிழர்கள் மீதான இனப்படுகொலை சட்ட மூலம்: இலங்கை அரசாங்கம் எதிர்ப்பு

Gaya Raja
Ontario சட்டமன்றம் இலங்கை தமிழர்கள் மீதான இனப்படுகொலையை அங்கீகரித்த சட்டமூலத்திற்கு இலங்கை அரசாங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இவங்கையின் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன இலங்கைக்கான கனேடிய உயர் ஸ்தானிகர் David McKinnonனை திங்கட்கிழமை சந்தித்திருந்தார்....
கட்டுரைகள்ராகவி புவிதாஸ்

அங்கீகரிக்கப்பட்ட COVID தடுப்பூசிகள் குறித்து கனேடியர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

Gaya Raja
கனடாவில் இதுவரை Pfizer, Moderna, AstraZeneca, Johnson & Johnson ஆகிய நான்கு COVIDதடுப்பூசிகளுக்கு Health கனடா அனுமதி வழங்கியுள்ளது. எந்த தடுப்பூசிகளைப் பெற யார் தகுதி பெறுவார்கள் என்ற கேள்விக்கான பதிலாக நோய்...