June 22 வரை இந்தியா விமானங்களுக்கான தடை; Air Canada நீட்டித்துள்ளது
COVID தொற்று பரவுவதை தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக Air Canadaவின் பேச்சாளர் கூறினார். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான விமான பயணங்கள் நீட்டிக்கப்படுவதை எதிர்பார்த்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார். Air Canada...
