February 13, 2025
தேசியம்
செய்திகள்

June 22 வரை இந்தியா விமானங்களுக்கான தடை; Air Canada நீட்டித்துள்ளது

COVID தொற்று பரவுவதை தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக Air Canadaவின் பேச்சாளர்  கூறினார். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான விமான பயணங்கள் நீட்டிக்கப்படுவதை எதிர்பார்த்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார். Air Canada பாகிஸ்தானுக்கு விமான சேவைகளை நடத்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலும் பாகிஸ்தானிலிருந்து  வரும் விமானங்களுக்கு April மாதம்  22 ஆம் திகதி கனடிய அரசாங்கம் முதலில் தடை அறிவித்திருந்தது.

இந்தியாவிலும் பாகிஸ்தானில் உள்ள தொற்றின் நிலைமையை போக்குவரத்து அமைச்சகம் உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், பொது சுகாதார நிபுணர்களின் ஆலோசனையின் அடிப்படையில் அடுத்த நடவடிக்கைகளை தீர்மானிக்கவுள்ளதாக  அமைச்சின் செய்தித் தொடர்பாளர்  கூறினார். 

Related posts

14 வயது சிறுமி கடத்தப்பட்டதில் மூவர் கைது

Lankathas Pathmanathan

முன்கூட்டிய தேர்தலை நடத்த தயாராகும் Doug Ford

Lankathas Pathmanathan

Quebec இல் தடுப்பூசி போடப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு 2 மில்லியன் டொலர் பரிசு!

Gaya Raja

Leave a Comment