தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

சிறிய விமானம் விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலி

Lankathas Pathmanathan
Manitoba-வில் சிறிய விமானம் விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர். மிதக்கும் விமானம் விபத்துக்குள்ளானதில் St. Theresa Point முதல் குடியின பகுதியை சேர்ந்த நான்கு பேர் பலியாகினர். இந்த விமானம் தண்ணீரில் தரையிறங்க வேண்டியிருந்தது எனவும்...
செய்திகள்

குடியேற்ற ஆர்ப்பாட்ட மோதலில் பத்து பேர் கைது

Lankathas Pathmanathan
Toronto-வில் நிகழ்ந்த போராட்டத்தில் ஏற்பட்ட மோதலில் பத்து பேர் கைது செய்யப்பட்டனர். குடியேற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுடன் ஏற்பட்ட மோதலுக்குப் பின்னர் பத்து பேர் கைது செய்யப்பட்டனர். சனிக்கிழமை (13) மாலை...
செய்திகள்

தலைமையை இழப்பாரா Bonnie Crombie?

Lankathas Pathmanathan
Ontario Liberal கட்சி இந்த வார இறுதியில் தலைமைத்துவ வாக்கெடுப்பை நடத்துகின்றது. Liberal கட்சி அதன் வருடாந்த பொதுக் கூட்டத்திற்காக Toronto-வில் கூடுகிறது. கடந்த February மாதம் நடைபெற்ற தேர்தலின் பின்னர் நடைபெறும் முதலாவது...
செய்திகள்

போலந்தில் ஆளில்லா விமானங்கள் மூலமான தாக்குதலுக்கு ரஷ்யாவுக்கு எதிராக கனடா கண்டனம்

Lankathas Pathmanathan
போலந்தில் ஆளில்லா விமானங்கள் மூலமான தாக்குதலுக்கு ரஷ்ய தூதரை வரவழைத்து கனடிய வெளிவிவகார அமைச்சு கண்டித்துள்ளது. இந்த வாரம் போலந்திற்குள் ரஷ்ய ஆளில்லா விமானங்கள் ஊடுருவியது தொடர்பாக, கனடிய வெளிவிவகார அமைச்சு கனடாவுக்கான ரஷ்ய...
செய்திகள்

இலங்கை விவகாரத்தில் கனடிய அரசாங்கத்தை தீர்க்கமாக செயல்பட CTC வலியுறுத்தல்!

Lankathas Pathmanathan
இலங்கை விவகாரத்தில் கனடிய அரசாங்கம் தீர்க்கமாக செயல்பட வேண்டும் என கனடிய தமிழர் பேரவை (CTC) வலியுறுத்தியுள்ளது. இந்த விடயத்தில் கனடிய வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்துக்கு CTC கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. இந்த...
செய்திகள்

கனடிய பிரதமர் மெக்சிகோ ஜனாதிபதி அடுத்த வாரம் சந்திப்பு

Lankathas Pathmanathan
கனடா – மெக்சிகோ நாடுகளின் தலைவர்கள் விரைவில் சந்தித்து வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க உள்ளனர். மெக்சிகோ ஜனாதிபதி Claudia Sheinbaum கனடிய பிரதமர் Mark Carney-யை அடுத்த வாரம் சந்திக்கவுள்ளார். வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்கு இந்த...
செய்திகள்

இலங்கையின் வடக்கு கிழக்கின் அபிவிருத்தி முயற்சிகளுக்கான FTG சர்வதேச மாநாடு அடுத்த மாதம் கனடாவில்!

Lankathas Pathmanathan
அனைத்துலகத் தமிழர் பேரவையின் (FGT) இலங்கையின் வடக்கு கிழக்கின் அபிவிருத்தி முயற்சிகளுக்கான சர்வதேச மாநாடு அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான வாய்ப்புக்கள் குறித்த முதலாவது சர்வதேச ஆய்வு...
செய்திகள்

கபவாதத்திற்காக அவசர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பு

Lankathas Pathmanathan
கபவாதத்திற்காக (Pneumonia) அவசர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்படும் கனடியர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகி உள்ளது. கனடிய சுகாதார நிறுவனத்தின் புதிய தரவுகளின்படி இந்தத் தகவல் வெளியானது. கடந்த இலையுதிர்காலத்தில் கபவாதத்திற்கான அவசர சிகிச்சைப் பிரிவு வருகைகளின்...
செய்திகள்

Liberal கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு!

Lankathas Pathmanathan
நாடாளுமன்ற இலையுதிர் கால கூட்டத்துக்கு முன்னதாக Liberal கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திக்கின்றனர். இந்த வாரம் Edmonton நகரில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. திங்கட்கிழமை (08) ஆரம்பமான இந்த சந்திப்பில் புதன்கிழமையும் (10), வியாழக்கிழமையும் (10) பிரதமர் Mark Carney கலந்து...
செய்திகள்

கனடிய அரசின் முக்கியத் திட்டங்களின் முதல் அறிவித்தல் வியாழன் வெளியாகும்!

Lankathas Pathmanathan
தேசத்தைக் கட்டியெழுப்பும் கனடிய அரசாங்கத்தின் முக்கியத் திட்டங்களின் முதல் திட்டத்தை பிரதமர் அறிவிக்க உள்ளார். மத்திய அரசின் மூலோபாயத்தின் கீழ் வரும் முதல் தொழில்துறை திட்டம் வியாழக்கிழமை (11) அறிவிக்கப்படவுள்ளது. பிரதமர் Mark Carney...