ஒரு மாதம் தொடரவுள்ள கனடாவின் எல்லை கட்டுப்பாடுகள்!
கனடாவின் எல்லை கடவை கட்டுப்பாடுகள் குறைந்தது ஒரு மாதம் தொடரவுள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சர் Bill Blair செவ்வாய்க்கிழமை இந்த அறிவித்தலை விடுத்தார். கனடாவின் சர்வதேச மற்றும் அமெரிக்க எல்லை கட்டுப்பாடுகள் குறைந்தபட்சம் இன்னும்...
