December 11, 2023
தேசியம்
செய்திகள்

12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசியின் பயன்பாட்டை மதிப்பாய்வு செய்யும் Health கனடா

12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு Pfizer தடுப்பூசியின் பயன்பாட்டை விரிவுபடுத்துவதற்கான சமர்ப்பிப்பை Health கனடா மதிப்பாய்வு செய்கிறது.

Pfizerரின் சமர்ப்பிப்பை தற்போது பரிசீலித்து வருவதாக Health கனடா வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது, ஆனால் இந்த தடுப்பூசிக்கு எப்போது ஒப்புதல் அளிக்கப்படலாம் என்பது குறித்த எந்த விவரங்களையும் Health கனடா வழங்கவில்லை.

கடந்த மாதம், Pfizer அதன் கட்டம் 3 மருத்துவ பரிசோதனைகள் COVID தடுப்பூசி பாதுகாப்பானதும் 12 முதல் 15 வயதுடையவர்களுக்கு 100 சதவீதம் பயனுள்ளதாக இருப்பதாக தெரிவித்திருந்தது.

Related posts

காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட தீயணைப்பு படை உறுப்பினர் மரணம்

Lankathas Pathmanathan

Ontario குடியிருப்பு பாடசாலையில் 171 சாத்தியமான மனித எச்சங்கள்

Lankathas Pathmanathan

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

Leave a Comment

error: Alert: Content is protected !!