தேசியம்
செய்திகள்

முன்னாள் வதிவிட பாடசாலைகளில் மேலும் கல்லறைகள் கண்டு பிடிக்கப்படும்: சுதேசி உறவுகள் அமைச்சர் Marc Miller

முன்னாள் வதிவிட பாடசாலைகளில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கல்லறைகளின் எண்ணிக்கை ஒரு ஆரம்ப புள்ளி மாத்திரமே என தெரிவிக்கப்படுகின்றது.
சுதேசி உறவுகள் அமைச்சர் Marc Miller திங்கட்கிழமை (16) இந்த தகவலை தெரிவித்தார்.
Kamloops, British Colombiaவில் 200 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டு ஒரு வருடங்களாகும் நிலையில் இந்த அறிவித்தல் வெளியானது.
கனடாவில் 140 முன்னாள் வதிவிட பாடசாலை தளங்கள் இருப்பதாக அமைச்சர் Miller கூறினார் கூறுகிறார்.

அங்கு தொடர்ந்து தேடுதல்கள் நடைபெறும் நிலையில்  மேலும் கல்லறைகள் கண்டு பிடிக்கப்படும் என அவர் கூறினார்.

இந்தப் பணிக்கு மத்திய அரசு தொடர்ந்து நிதியுதவி வழங்கும் எனவும்  அமைச்சர் Miller   உறுதியளித்தார்.

Related posts

கப்பலில் கனடா வந்தடைந்த தமிழ் இளைஞர் அகால மரணம்!

Gaya Raja

அரசியலில் இருந்து விலகும் Ottawa Centre நாடாளுமன்ற உறுப்பினர் Catherine McKenna

Gaya Raja

Albertaவும் British Colombiaவும் மூன்றாவது தடுப்பூசியின் தகுதியை விரிவுபடுத்துகிறது!

Gaya Raja

Leave a Comment