Ontarioவில் அறிவிக்கப்பட்ட மீளத் திறக்கும் மூன்று படி திட்டம்!
Ontario மாகாணம் மீளத் திறக்கும் மூன்று படி திட்டத்தை வியாழக்கிழமை வெளியிட்டது. தற்போது அமுலில் உள்ள கட்டுப்பாடுகளை எளிதாக்க, வெளிப்புற நடவடிக்கைகளில் இருந்து இந்த மீளத் திறக்கும் திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை...
