தேசியம்
செய்திகள்

Tokyo ஒலிம்பிக்கில் கனடா இரண்டாவது தங்கம் வென்றது!

Tokyo ஒலிம்பிக் போட்டியில் கனடா இதுவரை எட்டு  பதக்கங்களை வெற்றி பெற்றுள்ளது.

இவற்றில் இரண்டு தங்கம், மூன்று  வெள்ளி, மூன்று வெண்கலம் ஆகிய பதக்கங்களும் அடங்குகின்றது.

Tokyoவில் கனடாவின் இரண்டாவது தங்கப் பதக்கத்தை பளுதூக்கு வீரரான Maude Charron  வெற்றி பெற்றார்

Related posts

Toronto உயர்நிலைப் பாடசாலைக்கு வெளியே 15 வயது மாணவர் மீது துப்பாக்கி சூடு

Lankathas Pathmanathan

கப்பலில் கனடா வந்தடைந்த தமிழ் இளைஞர் அகால மரணம்!

Gaya Raja

August இறுதி வரை கனடா ஒவ்வொரு வாரமும் இரண்டு மில்லியன் Pfizer தடுப்பூசிகளை பெறும்!

Gaya Raja

Leave a Comment