Albertaவிலும் Quebecகிலும் புதிய தொற்றுக்களால் பாதிக்கப் படுபவர்கள் தடுப்பூசி பெறாதவர்கள்!
Albertaவில் புதிய COVID தொற்றுக்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் தடுப்பூசி பெறாதவர்கள் என தெரியவருகின்றது. மாகாணத்தின் புதிய தொற்றுகள், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் மற்றும் மரணமடைபவர்கள் அனைவரும் COVID தடுப்பூசி பெறாதவர்கள் என Albertaவின் உயர்...
