முடிவுக்கு வரும் Ottawa நகரின் அவசரகால நிலை!
COVID தொற்றின் கீழான Ottawa நகரின் அவசரகால நிலை வியாழக்கிழமை முடிவடைகின்றது. தொற்றுடன் தொடர்புடைய Ottawa நகரத்தின் அவசரகால நிலை வியாழன் நள்ளிரவுக்குப் பின்னர் முடிவடைகிறது என Ottawa நகர முதல்வர் Jim Watson...
