தேசியம்
செய்திகள்

கனடிய கொடியை Olympics ஆரம்ப நிகழ்வில் ஏந்திச் செல்பவர்கள் தெரிவு!

Tokyo Olympics ஆரம்ப நிகழ்வில் கனடாவின் கொடியை ஏந்திச் செல்பவர்களாக Miranda Ayim, Nathan Hirayama  ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.
Ayim பெண்கள் கூடைப்பந்து வீரர் மற்றும் Hirayama ஆண்கள் rugby sevens வீரர்.

கனடாவின் விளையாட்டு வீரர்களை கோடைகால Olympic போட்டிகளில் வழிநடத்த தேர்வு செய்யப்பட்ட அணி விளையாட்டின் முதல் உறுப்பினர்கள் இவர்களாவார்கள்.

Related posts

$4.6 பில்லியன் COVID நிதி உதவியை தகுதியற்றவர்கள் பெற்றுள்ளனர்

Lankathas Pathmanathan

Justin Trudeau பதவி விலக வேண்டும்: Liberal கட்சியின் Atlantic நாடாளுமன்ற குழு அழைப்பு

Lankathas Pathmanathan

Ontario மாகாண பற்றாக்குறை இரட்டிப்பானது

Lankathas Pathmanathan

Leave a Comment