November 10, 2026
தேசியம்
செய்திகள்

மகாராணியை மெய்நிகரில் சந்தித்த புதிய ஆளுநர் நாயகம்!

எதிர்வரும் திங்கட்கிழமை கனடாவின் புதிய ஆளுநர் நாயகமாக பதவி ஏற்கவுள்ள Mary Simon, மகாராணியை சந்தித்துள்ளார்.

COVID தொற்று காரணமாக இந்த சந்திப்பு வியாழக்கிழமை மெய்நிகர் நிகழ்வாக நடைபெற்றது.

கனடாவின் முதல் சுதேச ஆளுநர் நாயகமாக Simon இந்த மாதத்தின் ஆரம்பத்தில் நியமிக்கப்பட்டார்.

கனடாவின் முன்னாள் ஆளுநர் நாயகம் Julie Payette பதவி விலகிய ஐந்து மாதங்களுக்குப் பின்னர் பிரதமர் Justin Trudeau இந்த நியமனத்தை மேற்கொண்டார்.

Related posts

2 மில்லியன் hectares நிலம் காட்டுத்தீயினால் எரியுண்டுள்ளது

Lankathas Pathmanathan

Ontario, Quebec, Alberta, Saskatchewan மாகாணங்களில் இந்த வாரம் கடும் பனிப்பொழிவு!

Lankathas Pathmanathan

தமிழர்களின் திரையரங்கில் இரண்டு மாத காலத்தில் நான்கு முறை துப்பாக்கி சுடு

Lankathas Pathmanathan

Leave a Comment