வேலையற்றோர் விகிதம் அதிகரித்தது!
கனடாவின் வேலையற்றோர் விகிதம் அதிகரித்துள்ளது. February மாதத்திற்கான வேலையற்றோர் விகிதம் 6.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. கனடிய புள்ளிவிபரத் திணைக்களம் வெள்ளிக்கிழமை (13) இந்தத் தகவலை வெளியிட்டது. February மாதத்தில் 84 ஆயிரம் தொழில் வாய்ப்புகள்...
