திங்கட்கிழமை கனடாவில் ஆயிரத்துக்கும் குறைவான தொற்றுக்கள் பதிவாகின!
கனடாவில் திங்கட்கிழமை நாடளாவிய ரீதியில் ஆயிரத்துக்கும் குறைவான COVID தொற்றுக்கள் பதிவாகின. திங்கட்கிழமை 877 தொற்றுக்களை கனேடிய சுகாதார அதிகாரிகள் அறிவித்தனர். இவற்றில் அதிக தொற்றுக்கள் Ontarioவில் பதிவாகின. திங்கட்கிழமை Ontarioவில் 447 தொற்றுக்களும்...
