Quebecகில் ஒரே அதிகாரப்பூர்வ மொழி French: புதிய மசோதா
French மொழியின் பயன்பாட்டை வலுப்படுத்த புதிய மொழி சீர்திருத்த மசோதாவை Quebec முன்வைக்கிறது. மொழிச் சட்டங்களில் ஒரு பெரிய சீர்திருத்தத்தை முன்வைத்தது இந்த மசோதாவை Quebec அரசாங்கம் வியாழக்கிழமை காலை சமர்ப்பித்தது. Bill 96...
