தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு இது August 30, 2021 (திங்கள்) ஆசனப் பகிர்வு கணிப்பு (August 29, 2021 திரட்டப்பட்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையில்)...
COVID தொற்றுக்கள் அதிகரித்து வரும் நிலையில் கனடாவுக்கான பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. கனடாவுக்கு வருகைதரும் அமெரிக்கர்களுக்கு, அமெரிக்க அரசாங்கம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. கனடாவில் அதிகரித்து வரும் COVID தொற்றுகளுக்கு...
Quebecகில் பாதிப்புக்குள்ளான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் மூன்றாவது தடுப்பூசியை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. Quebec மாகாணத்தின் பொது சுகாதார நிறுவனம் இந்த அறிவித்தலை திங்கட்கிழமை வெளியிட்டது. பாதிப்புக்குள்ளான நோய் எதிர்ப்பு குறைபாடு உள்ளவர்களை...
Conservative கட்சியின் Nova Scotia மாகாண வேட்பாளர் ஒருவர் தேர்தலில் இருந்து விலகியுள்ளார். Dartmouth-Cole Harbour தொகுதியின் வேட்பாளர் Troy Myers தேர்தலில் இருந்து விலகுவதாக திங்கட்கிழமை அறிவித்தார். அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள கடுமையான...
கனடா இப்போது COVID தொற்றின் நான்காவது அலையின் பிடியில் உள்ளது. இது தொற்றின் கடந்தகால அதிகரிப்புகளை விட வியக்கத்தகுந்ததாக இருக்கலாம் என தரவுகள் தெரிவிக்கிறது. மாகாணங்களும் பிரதேசங்களும் இப்போது நாளாந்தம் 3,000க்கும் மேற்பட்ட புதிய...
எதிர்வரும் புதன்கிழமை Manitoba மாகாண முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக Brian Pallister கூறுகிறார். முதல்வர் Pallister புதன்கிழமை அலுவலகத்தை விட்டு வெளியேறவும், Manitobaவின் Progressive Conservative கட்சி ஒரு ஒரு இடைக்கால தலைவரை...
Ontarioவில் ஏழு நாட்களுக்கான COVID தொற்றுக்களின் சராசரி 700ஐ அண்மிக்கிறது. ஞாயிற்றுக்கிழமை மொத்தம் 740 தொற்றுக்களை மாகாண சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர். இதன் மூலம் ஏழு நாட்களுக்கான தொற்றின் நாளாந்த சராசரி 688ஆக...
கனேடிய பொது தேர்தலில் பசுமை கட்சியின் சார்பில் ஒரு தமிழர் புதிதாக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார். Scarborough Agincourt தொகுதியில் அர்ஜுன் பாலசிங்கம் போட்டியிடுகின்றார். இவர் முதல் தடவையாக தேர்தலில் போட்டியிடுகின்றார். ஏற்கனவே கனேடிய பொதுத்...