மூன்று வாரங்களில் Ontarioவில் நாளாந்த தொற்று எண்ணிக்கை 1,300வரை அதிகரிக்கலாம்!
மூன்று வாரங்களில் Ontarioவில் நாளாந்த COVID தொற்று எண்ணிக்கை 1,300வரை அதிகரிக்கும் ஆபத்து உள்ளதாக Science Advisory குழு எச்சரிக்கிறது. தற்போதைய விகிதத்தில் தொற்றுக்கள் தொடர்ந்து அதிகரித்தால், நாளாந்த தொற்று எண்ணிக்கை 1,300வரை அதிகரிக்கும்...
