Ontarioவில் தொடர்ந்து அதிகரிக்கும் தொற்றுக்கள்!!
June மாதத்தின் ஆரம்பத்தின் பின்னர் சனிக்கிழமை Ontarioவில் அதிக எண்ணிக்கையிலான புதிய COVID தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. சனிக்கிழமை 689 புதிய தொற்றுக்களை சுகாதார அதிகாரிகள் அறிவித்தனர். இது June மாதத்தின் 5ஆம் திகதிக்கு பின்னரான...
