Ontario தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக 800க்கும் மேற்பட்ட புதிய COVID தொற்றுக்களை பதிவு செய்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், 10 மில்லியன் பேர் Ontarioவில் முழுமையாக தடுப்பூசி பெற்ற அறிவித்தலும் வெளியாகியுள்ளது. சுகாதார அதிகாரிகள் 811...
Quebec மாகாணம் பல மாதங்களில் COVID தொற்றின் மிகப்பெரிய ஒரு நாள் அதிகரிப்பை ஞாயிற்றுக்கிழமை பதிவு செய்தது. 778 புதிய தொற்றுக்களை Quebecகின் பொது சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இதை விட அதிக அதிகரிப்பை...
Ontario மாகாணத்தின் Kitchener மத்திய தொகுதியின் Liberal கட்சி வேட்பாளர் Raj Saini தேர்தலில் இருந்து விலகியுள்ளார். முறையற்ற நடத்தை குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் தேர்தலுக்கான தனது பிரச்சாரத்தை முடிப்பதாக Saini அறிவித்துள்ளார். பெண் ஊழியர்களிடம்...
Ontarioவில் சனிக்கிழமை 900க்கும் அதிகமான COVID தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. 944 புதிய தொற்றுக்களை சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர். இது பல மாதங்களில் அதிகபட்ச தினசரி தொற்றுக்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. கடந்த வாரம் 686...
Quebecகில் காணாமல் போன 3 வயது சிறுவனை தேடும் பணிகள் வெள்ளிக்கிழமை நான்காவது நாளாகவும் தொடர்ந்தது. 3 வயதான Jake Côté, அவரது தந்தையான David Côtéயினால் கடத்தப்பட்டதாக Quebec காவல்துறை தெரிவிக்கின்றது. கடத்தப்பட்ட...
தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு – இது September 3, 2021 (வெள்ளி) ஆசனப் பகிர்வு கணிப்பு (September 2, 2021 திரட்டப்பட்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையில்)...
கனடாவில் COVID தொற்றின் காரணமாக மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியுள்ளது. வெள்ளிக்கிழமையுடன் கனடாவில் COVID மரணங்களின் எண்ணிக்கை 27,006 ஆக பதிவாகியுள்ளது. வெள்ளிக்கிழமை மாத்திரம் 4,127 தொற்றுக்களை கனேடிய மாகாணங்களும் பிராந்தியங்களும் பதிவு...
கனடாவில் இதுவரையில் இல்லாத மோசமான COVID தொற்றின் அலை எதிர்கொள்ளப்படவுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை வெளியான புதிய modelling தரவுகளில் இந்த எச்சரிக்கை வெளியானது. கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Theresa Tam...