தேசியம்
செய்திகள்

கனடாவில் இதுவரை 34,026 COVID மரணங்கள்

கனடாவில் COVID தொற்றின் மரணங்கள் செவ்வாய்க்கிழமையுடன் (01) 34 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

34 ஆயிரத்து 26 மரணங்களை இதுவரை சுகாதார அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் தொற்றின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 9,797 ஆக பதிவாகியுள்ளது.

திங்கட்கிழமை இந்த எண்ணிக்கை 9,713ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது

Related posts

இரண்டாவது COVID booster தடுப்பூசிகளை வழங்க மாகாணங்கள் தயாராக வேண்டும்: NACI

Lankathas Pathmanathan

கனடாவின் சுகாதார அதிகாரிகள் ஒத்துழைப்புடன் பணிபுரிகின்றனர்: கனடாவின் தலைமை சுகாதார அதிகாரி

Gaya Raja

வர்த்தக பேச்சுவார்த்தையில் இருந்து விலகிய பிரதமருக்கு மாகாண முதல்வர்கள் ஆதரவு

Lankathas Pathmanathan

Leave a Comment